Mariyamman festival

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், ஆதிகருமாபுரத்தில் அமைந்துள்ளது. இது கொங்கு வேளாளர் சமூகத்தின் குலக் கோவிலாகும். கொங்கு வேளாள பொருளீந்த குல பங்காளிகளும், பொதுமக்களும், ஆன்மீக அன்பர்களும் வருகை புரிந்து அம்மனின் திருவருள் பெற்று ஆனந்தபெருவாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.